Skip to main content

TNPSC Group 4, Group 2 2A Tamil New Syllabus Where to Study Tamil - (New Book + Old Book - Page Number Proof) (TNPSC குரூப் 2, 4 பொதுத்தமிழ்)|Bharathi IAS Academy Trichy

TNPSC Group 4 Tamil New Syllabus Where to Study Tamil - (New Book + Old Book - Page Number Proof) (குரூப் 2, 4 பொதுத்தமிழ்)

Table of Content
அலகு 1 - இலக்கணம் (25 கேள்விகள்)
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
குறில் நெடில் வேறுபாடு
சந்திப்பிழை, எழுத்துப்பிழை ஒற்றுப்பிழை அறிதல்
லகர, ளகர, ழகர, னகர, ணகர, ரகர, றகர வேறுபாடு
இனவெழுத்துகள்
சுட்டு எழுத்துகள்
வினா எழுத்துகள்
ஒருமைப் பன்மை அறிதல்
வேர்ச்சொல் வினைமுற்று - வினையெச்சம் -வினையாலணையும் பெயர் - பெயரெச்சம்
எதிர்ச்சொல் - இலக்கணக் குறிப்பு
வினைச்சொல் - இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு

அலகு 2 - சொல்லகராதி (15 கேள்விகள்)
ஓரெழுத்து ஒருமொழி
ஒரு பொருள் தரும் பல சொற்கள் - ஒரு பொருட்பன்மொழி - ஒரு சொல்லிற்கு இணையான வேறுசொல் அறிதல் - பல பொருள் தரும் ஒரு சொல்
பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்தல்
இருபொருள் குறிக்கும் சொற்கள்
பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு - பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தமிம்ச்சொல் - பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம்
சொல்லும் பொருளும் அறிதல்
கோடிட்ட இடத்தை நிரப்புதல்
மரூஉ - ஊர்ப் பெயர்கள்
பிழை இருத்துக- ஒரு - ஓர்
சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குதல். அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் -( எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)

அலகு 3 - எழுதும் திறன் (15 கேள்விகள்)
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் அமைத்தல்
ஆறாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 2 - மொழியை ஆள்வோம்!சரியான தொடர் எது?
தொடர் வகைகள் - செய்வினை, செயப்பாட்டு வினை, தன்வினை, பிறவினை
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடர் அறிதல்
மரபுத் தமிழ் - இணை மரபு - உயர்திணை, அஃறிணை
மரபுத் தமிழ் - பால் மரபு - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்
மரபுத் தமிழ் - காலம்
மரபுத் தமிழ் - இளமைப் பெயர் - ஒலி மரபு - வினை மரபு - தொகை மரபு
மரபுத் தமிழ் - நிறுத்தல் குறியீடுகள் - கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்

அலகு 4 - கலைச் சொற்கள் (10 கேள்விகள்)
கலைச் சொற்கள் - கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்கள்

அலகு 5 - வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் (15 கேள்விகள்)
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையைத் தேர்ந்தெடுத்தல்
பழமொழிகள் பொருளறிதல்
உவமைத் தொடரின் பொருளறிதல் - மரபுத் தொடரின் பொருளறிதல்

அலகு 6 - எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்)
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வளரும் செல்வம் - பிறமொழிச் சொல்
பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் - மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்
எளிய மொழி பெயர்ப்பு

அலகு 7 - இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15கேள்விகள்)
திருக்குறள் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை (புதிய மற்றும் பழைய புத்தகம்)
நாலடியார்
நான்மணிக்கடிகை
பழமொழி நானூறு
முதுமொழிக்காஞ்சி
திரிகடுகம்
இன்னா நாற்பது
சிறுபஞ்சமூலம்
ஏலாதி
ஒளவையார்
தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்ளி சுந்தரம், சி இலக்குவனார்
தேவநேய பாவாணர்
பெருஞ்சித்திரனார்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
பாவேந்தர் பாரதிதாசன்
டி.கே.சிதம்பரனாதர்
குன்றக்குடி அடிகளார்
காயிதே மில்லத்
தாராபாரதி
வேலுநாச்சியார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
முடியரசன்
தமிழ் ஒளி
உருத்திரங்கண்ணனார்
கி.வா.ஜகந்நாதர்
நாமக்கல் கவிஞர்

அலகு 1 - இலக்கணம் (25 கேள்விகள்)
பிரித்து

எழுதுதல் - சேர்த்து எழுதுதல்

ஒன்பதாம் வகுப்பு - இயல் 6 : புணர்ச்சி
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை செய்யுள் பகுதி அனைத்து இயல்களிலும் உள்ளவை
எட்டாம் வகுப்பு - இயல் 6 புணர்ச்சி
11 ஆம் வகுப்பு இயல் 1 - மொழி முதல், இறுதி எழுத்துகள்
11 ஆம் வகுப்பு இயல் 2 - புணர்ச்சி விதிகள்
11 ஆம் வகுப்பு - இயல் 7 - ஆக்கப்பெயர்கள்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 6 - புணர்ச்சி
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 1 - புணர்ச்சி
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 1, 2- புணர்ச்சி
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 1, 2- இலக்கணமும் மொழித்திறனும்
குறில் நெடில் வேறுபாடு
ஆறாம் வகுப்பு - பருவம் 1 - தமிழ் எழுத்துகளும் வகையும் தொகையும்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 1, 2- இலக்கணமும் மொழித்திறனும்
சந்திப்பிழை, எழுத்துப்பிழை ஒற்றுப்பிழை அறிதல்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 3, 4- வல்லினம் மிகும் இடங்கள் - வல்லினம் மிகா இடங்கள்
ஒன்பதாம்வகுப்பு - இயல் 5 - மொழியை ஆள்வோம் - பிழைத் இருத்தம்
எட்டாம் வகுப்பு - இயல் 7 - வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்.
ஏழாம் வகுப்பு - இயல் 2 மொழியை ஆள்வோம்! பிழையைத் இருத்திச் சரியாக எழுதுக.
12 ஆம் வகுப்பு இயல் 3 - பொருள் மயக்கம்
12 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 137, 144, 149, 155, 159, 165 - பிழைத் இருத்தம்
11 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 107
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 6 - மொழித்திறன் - வல்லினம் மிகும், மிகா இடங்கள்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 2 - மொழித்திறன் - பிழை
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 1 - மொழித்திறன் - வல்லினம் மிகும், மிகா இடங்கள்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3, இயல் 2. மொழித்திறன்
லகர, ளகர, ழகர, னகர, ணகர, ரகர, றகர வேறுபாடு
ஒன்பதாம் வகுப்பு - இயல் 2 - மொழியை ஆள்வோம் - அலை அழை
ஆறாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 2 - மயங்கொலிகள்
ஆறாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 2 - ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக. அரம் - அறம்
11 ஆம் வகுப்பு இயல் 2- மயங்கொலிச் சொற்கள்
12 ஆம் வகுப்பு இயல் 1 - தமிழாய் எழுதுவோம்
12 ஆம் வகுப்பு இயல் 2 - ஆங்கிலம் - மயங்கொலி
12 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 155, 156, 166
11 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 114, 119, 120, 131, 132, 133
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 இயல் 1 - மொழித்திறன் - மயங்கொலி
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 3 - மயங்கொலி
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 2 - மொழித்திறன் - மயங்கொலி
இனவெழுத்துகள்
ஆறாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 1 - இன எழுத்துகள்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 1 - இலக்கணமும் மொழித்திறனும்
சுட்டு எழுத்துகள்
ஆறாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 3 - சுட்டு எழுத்துகள்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 3 - இலக்கணமும் மொழித்திறனும்
வினா எழுத்துகள்
பத்தாம் வகுப்பு - இயல் 5 - வினா விடை வகைகள்
ஏழாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 2 - அறிந்து பயன்படுத்துவோம்- வினா
ஆறாம் வகுப்பு - பருவம் 2- இயல் 3 - வினா எழுத்துகள்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 4 - வினா, விடை வகைகள்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 3 - இலக்கணமும் மொழித்திறனும்
ஒருமைப் பன்மை அறிதல்
8 ஆம் வகுப்பு - இயல் 1- மொழியோடு விளையாடு - பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக
8 ஆம் வகுப்பு - இயல் 9 - அறிந்து பயன்படுத்துவோம் -தான், தாம் என்னும் சொற்கள்
12 ஆம் வகுப்பு இயல் 2 - நால்வகைப் பொருத்தங்கள் - ஒருமை - பன்மை
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 1- பெயர்ச்சொல்- மூவிடப் பெயர்கள்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 2 - இலக்கணமும் மொழித்திறனும்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 3- இலக்கணமும் மொழித்திறனும்
வேர்ச்சொல் வினைமுற்று - வினையெச்சம் -வினையாலணையும் பெயர் - பெயரெச்சம்
பத்தாம் வகுப்பு - இயல் 5 - மொழியை ஆள்வோம் - வேர்ச்சொல்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 1 - மொழியை ஆள்வோம் - வேர்ச்சொல்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 2 - துணை வினை - வினையடி
ஒன்பதாம் வகுப்பு - இயல் 9 - மொழியை ஆள்வோம் - வினைப்பகுதியை எச்சமாக மாற்றுதல்
எட்டாம் வகுப்பு - இயல் 2 - வினைமுற்று தொடர் வகைகள்- வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக
எட்டாம் வகுப்பு - இயல் 2 - எச்சம்
ஏழாம் வகுப்பு - பருவம் 2- இயல் 1- மொழியை ஆள்வோம்! வேர்ச்சொல்
ஏழாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 3 - தொழிற்பெயர்.
12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் - இயல் 4 - வேர்ச்சொல்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 2 - மொழித்திறன் - வேர்ச்சொல்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 1 - தொழிற்பெயர்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 2 - மொழித்திறன் - அடிச்சொல்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 3 - பெயரெச்சம், வினையெச்சம்,வினைமுற்று
எதிர்ச்சொல் - இலக்கணக் குறிப்பு
ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வகுப்பு வரை ஒவ்வொரு செய்யுள் பகுதியிலும் உள்ளவை
எட்டாம் வகுப்பு - இயல் 7 - எதிர்மறைச் சொற்கள்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 3 - மொழித்திறன்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல்1- இலக்கணமும் மொழித்திறனும்
வினைச்சொல் - இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு
ஆறாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 1- நால்வகைச் சொற்கள்
 
அலகு 2 -  சொல்லகராதி (15 கேள்விகள்)
ஓரெழுத்து ஒருமொழி
எட்டாம் வகுப்பு இயல் 1 - சொற்பூங்கா - ஓரெழுத்து ஒருமொழிகள்
ஏழாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 2 - ஓரெழுத்து ஒருமொழி
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 2 - மொழித்திறன்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 2
ஒரு பொருள் தரும் பல சொற்கள் - ஒரு பொருட்பன்மொழி - ஒரு சொல்லிற்கு இணையான வேறுசொல் அறிதல் - பல பொருள் தரும் ஒரு சொல்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 5 இடைச்சொல் - உரிச்சொல்
எட்டம் வகுப்பு இயல் 1- மொழியோடு விளையாடு - ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறுஎழுதுக
ஏழாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 3 - பேசும் ஓவியங்கள்-வேறு பெயர் .
11 ஆம் வகுப்பு இயல் 2-யானை டாக்டர் -யானையை குறிக்கும் சொற்கள்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 4- ஒருபொருட் பன்மொழி
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 3 - கடற்பயணம்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 1- மொழித்திறன் - ஒரு பொருள் குறித்த பல சொற்கள்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 3 - மொழித்திறன் - பல பொருள்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 3 - மொழித்திறன் - ஓரு பொருள்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 3 - ஓவியக்கலை
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 1 - இலக்கணமும் மொழித்திறனும்
பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
எட்டாம் வகுப்பு இயல் 4 வேற்றுமை
எட்டாம் வகுப்பு - இயல் 5 - தொகைநிலை, |/தொகாறிலைத் தொடர்கள்.
ஏழாம் வகுப்பு - இயல் 1 - குற்றியலுகரம், குற்றியலிகரம்
ஏழாம் வகுப்பு - இயல் 2- நால்வகைக் குறுக்கங்கள்
ஆறாம் வகுப்பு - பருவம் 3- இயல் 2 - பெயர்ச்சொல்
அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்தல்
எட்டாம் வகுப்பு இயல் 1- மொழியை ஆள்வோம்- அகரவரிசை
எட்டாம் வகுப்பு - இயல் 5 - மொழியை ஆள்வோம்!. பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை
அகரவரிசைப்படுத்துக.
ஆறாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 3 - பின்வரும் நவமணிகளை அகரவரிசைப் படுத்தி எழுதுக.
ஆறாம் வகுப்பு - பருவம் 3- இயல் 1- மொழியை ஆள்வோம்! அகரவரிசைப்படுத்துக
ஆறாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 2 - பெயர்ச்சொல் கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக.
ஆறாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 3 - மொழியை ஆள்வோம் அகரவரிசைப்படுத்துக.
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 இயல்1,2,3- மொழித்திறன் - அகரவரிசை
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 1,2,3- மொழித்திறன்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 1,2,3 - மொழித்திறன் - அகரவரிசை
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 1, 2 - மொழித்திறன் - அகரவரிசை
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 2 - மொழித்திறன் - அகரவரிசை
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 2 - மொழித்திறன்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல்1,2,3 - அகரவரிசை
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 1- இலக்கணமும் மொழித்திறனும்
இருபொருள் குறிக்கும் சொற்கள்
ஏழாம் வகுப்பு - இயல் 1- மொழியை ஆள்வோம்! அறிந்து பயன்படுத்துவோம் . இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.
ஏழாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 2 - பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக
ஆறாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 1 - மொழியை ஆள்வோம்!இரு பொருள் தரக்கூடிய சொற்கள்
ஆறாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 2 - இருபொருள் தருக.
12 ஆம் வகுப்பு - இயல் 4- சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் எழுதுக
12 ஆம் வகுப்பு - இயல் 6- மொழியை ஆள்வோம் - பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 3 – கடற்பயணம்
பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு - பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தமிம்ச்சொல் - பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம்
பத்தாம் வகுப்பு - கோபல்லபுரத்து மக்கள் - வட்டார் வழக்கு சொற்கள்
பத்தாம் வகுப்பு - இயல் 8 - மொழியை ஆள்வோம் - பேச்சு வழக்கு எழுத்து வழக்கு
ஒன்பதாம் வகுப்பு - இயல் 2 - நீரின்றி அமையாது உலகு - நீர்நிலை அட்டவனை
ஏழாம் வகுப்பு - இயல் 1 - பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
12 ஆம் வகுப்பு இயல் 3. உரிமைத் தாகம் - தெரிந்து தெளிவோம்
12 ஆம் வகுப்பு - இயல் 4. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக
12 ஆம் வகுப்பு - இயல் 5 - தலைக்குளம் - தெரிந்து தெளிவோம் - வட்டார வழக்கு
12 ஆம் வகுப்பு - இயல் 5- மொழியை ஆள்வோம் - பேச்சு வழக்கை எழுத்து வழக்காக
12 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 130, 149, 150 - பேச்சு மொழி
11 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 126,147
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 2- மொழித்திறன் - பிழை நீக்கி எழுதுதல்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 2 - இலக்கிய வகை சொற்கள்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 3 - வழக்கு
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 1- மொழித்திறன் - பேச்சு வழக்கு
7ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 1 - மொழித்திறன்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 1 - மொழித்திறன்
சொல்லும் பொருளும் அறிதல்
ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு செய்யுள் பகுதியிலும் உள்ளவை
கோடிட்ட இடத்தை நிரப்புதல்
எட்டாம் வகுப்பு - இயல் 5 - கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக.
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 2 - மொழித்திறன் - நேர் இணைச் சொற்கள், எதிர் இணைச்சொற்கள்
மரூஉ - ஊர்ப் பெயர்கள்
ஏழாம் வகுப்பு - இயல் 3 - வழக்கு மரூஉ
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 3 - வழக்கு
பிழை இருத்துக- ஒரு - ஓர்
ஆறாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 1 - மொழியை ஆள்வோம்! ஓர், ஒரு
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 1- மொழித்திறன் - பிழை நீக்கம்
சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குதல். அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் -( எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)
எட்டாம் வகுப்பு - இயல் 5. மொழியை ஆள்வோம்!. இணைச்சொற்கள். அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல்
ஏழாம் வகுப்பு - இயல் 2 - மொழியை ஆள்வோம்! சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.
ஏழாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 3 - சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
ஆறாம் வகுப்பு - பருவம் 1- இயல் 1 - இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 2 - மொழித்திறன் - முதலிய, முதலான, ஆகிய சொற்களின் பயன்பாடு
 
அலகு 3 - எழுதும் திறன் (15 கேள்விகள்)
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் அமைத்தல்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 7 - மொழியை ஆள்வோம் - சொற்றொடர்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 9 - மொழியை ஆள்வோம் - சொற்றொடர் உருவாக்குக
எட்டாம் வகுப்பு இயல் 1- மொழியோடு விளையாடு - சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
ஆறாம் வகுப்பு - பருவம் 1- இயல் 2 - மொழியை ஆள்வோம்! வரிசை மாறியுள்ள சொற்களைச்
சரியான வரிசையில் அமைத்து எழுதுக.
ஆறாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 1 - மொழியை ஆள்வோம்! முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.
ஆறாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 2 - மொழியை ஆள்வோம்!சரியான தொடர் எது?
தொடர் வகைகள் - செய்வினை, செயப்பாட்டு வினை, தன்வினை, பிறவினை
ஒன்பதாம் வகுப்பு இயல் 1- தொடர் இலக்கணம் வினை வகைகள்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 1- சொற்றொடர் வகைகள்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 1- மொழித்திறன் - சொற்றொடர்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 2 - மொழித்திறன் - நேர்க்கூற்று அயற்கூற்று
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 2 - மொழித்திறன்
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடர் அறிதல்
12 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 131- பிழை இருத்தம்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 1- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 4 - மொழித்திறன் - ஒருமை பன்மைப் பிழைகளை நீக்கி எழுதுக
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 2 - மொழித்திறன் - பிழை நீக்கி எழுதுதல்
மரபுத் தமிழ் - இணை மரபு - உயர்திணை, அஃறிணை
பத்தாம் வகுப்பு - இயல் 4- பொது இலக்கணம் - இருதிணை
ஏழாம் வகுப்பு - இயல் 1- மொழியை ஆள்வோம்! அறிந்து பயன்படுத்துவோம் திணை
12 ஆம் வகுப்பு இயல் 2 - நால்வகைப் பொருத்தங்கள் - திணைப்பகுபாடு
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 3 - பொது இலக்கணம்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 1 - வழு, வழாநிலை, வழுவமைதி
9ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 2 - மொழித்திறன் - பிழை நீக்கி எழுதுதல்
8ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 2-மொழித்திறன் - வழு
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 1- இலக்கணமும் மொழித்திறனும்
மரபுத் தமிழ் - பால் மரபு - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்
பத்தாம் வகுப்பு - பொது இலக்கணம் -ஐம்பால்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 1- தொடர் இலக்கணம் - பகுபதம் - ஐம்பால்
ஏழாம் வகுப்பு - இயல் 2- மொழியை ஆள்வோம்!அறிந்து பயன்படுத்துவோம். பால்
11 ஆம் வகுப்பு - இயல் 3- பகுபத உறுப்புகள்
12 ஆம் வகுப்பு இயல் 2 - நால்வகைப் பொருத்தங்கள் - பால் பாகுபாடு
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 1 - வழு, வழாறிலை, வழுவமைதி
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 2- மொழித்திறன் - பிழை நீக்கி எழுதுதல்
8ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 2-மொழித்திறன் - வழு
7ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 1 – மொழித்திறன்
6ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 1- இலக்கணமும் மொழித்திறனும்
மரபுத் தமிழ் - காலம்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 1- தொடர் இலக்கணம் - பகுபதம் - இடைநிலை - காலம்
ஏழாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 1 - மொழியை ஆள்வோம்! அறிந்து பயன்படுத்துவோம். காலம்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 இயல் 2 - சொல் - பதம்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 1 - வழு, வழாநிலை, வழுவமைதி
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 2 - மொழித்திறன் - பிழை நீக்கி எழுதுதல்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 2-மொழித்திறன் - வழு
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 1- இலக்கணமும் மொழித்திறனும்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 2- இலக்கணமும் மொழித்திறனும்
மரபுத் தமிழ் - இளமைப் பெயர் - ஒலி மரபு - வினை மரபு - தொகை மரபு
ஒன்பதாம் வகுப்பு மொழியை ஆள்வோம் - மரபுப் பிழை நீக்கம்
எட்டாம் வகுப்பு -இயல் 1 - இளமைப் பெயர்கள் - ஒலி மரபு.
எட்டாம் வகுப்பு இயல் 1- மொழியை ஆள்வோம்- அகரவரிசை, மரபுத் தொடர்கள் - பறவைகளின் ஒலிமரபு - | தொகை மரபு - வினைமரபு
12 ஆம் வகுப்பு - இயல் 6- மொழியை ஆள்வோம் - மரபுப் பிழை நீக்கம்
12 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 125 -மரபுச் சொல்
11 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 114
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 3- இளமைப்பெயர்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 9 - மொழித்திறன் - ஒலி மரபு -வினை மரபு
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 3 - மொழித்திறன்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 3 - மொழித்திறன்
மரபுத் தமிழ் - நிறுத்தல் குறியீடுகள் - கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 9 - மொழியை ஆளவோம் - பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.
எட்டாம் வகுப்பு - இயல் 4- நிறுத்தக்குறிகள்
11 ஆம் வகுப்பு - இயல் 6 - நிறுத்தக்குறிகள்
12 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 130, 131 -நிறுத்தற் குறிகள்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 8 - மொழித்திறன் - நிறுத்தற் குறிகள்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 3 - மொழித்திறன் - நிறுத்தற் குறிகள்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 3 - மொழித்திறன்
 
அலகு 4 - கலைச் சொற்கள் (10 கேள்விகள்)
கலைச் சொற்கள் - கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்கள்
ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு இயலிலும் கடைசி பக்கத்தில் உள்ளவை - 11 மற்றும் 12 |ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் உட்பட.
11 ஆம் வகுப்பு - இயல் 6- கலைச்சொல்லாக்கம்
12 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 160 - கலைச்சொல்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 3, 4-கலைச்சொல்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 2 - செய்தி உருவாகும் வரலாறு
 
அலகு 5 -  வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் (15 கேள்விகள்)
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையைத் தேர்ந்தெடுத்தல்
எட்டாம் வகுப்பு - இயல் 4 - தீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
எட்டாம் வகுப்பு - இயல் 8 - பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
ஏழாம் வகுப்பு - பருவம் 2- இயல் 3- பின்வரும் பத்திகளைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க
ஆறாம் வகுப்பு - பருவம் 1 - இயல் 1, 2, 3 - மொழியை ஆள்வோம்! தீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
ஆறாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 1, 3 - மொழியை ஆள்வோம் - பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்.
ஆறாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 1, 3- மொழியை ஆள்வோம்/ழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
பழமொழிகள் பொருளறிதல்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 1- மொழியை ஆள்வோம் - பழமொழி
ஒன்பதாம் வகுப்பு - இயல் 2 - மொழியை ஆள்வோம் - பழமொழி
எட்டாம் வகுப்பு - இயல் 2 - வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக.
ஏழாம் வகுப்பு - இயல் 1 - சொலவடைகள்
12 ஆம் வகுப்பு - இயல் 4 - பழமொழிகள்
11 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 131
9 மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ் பழையது ஒவ்வொரு இயலிலும் உள்ளவை
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 7- மொழித்திறன் - பழமொழிகள்
8ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 3 - பழமொழி
8ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 3 - மொழித்திறன்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 1- மொழித்திறன்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 2- மொழித்திறன்
உவமைத் தொடரின் பொருளறிதல் - மரபுத் தொடரின் பொருளறிதல்
பத்தாம் வகுப்பு - இயல் 9 - மொழியை ஆள்வோம் - உவமைத்தொடர்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 6- மொழியை ஆள்வோம் - மரபுத்தொடர்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 9 - மொழியை ஆள்வோம் - உவமை
எட்டாம் வகுப்பு - இயல் 2 - உவமைத் தொடர்கள்
எட்டாம் வகுப்பு - இயல் 6 மொழியை ஆள்வோம்! மரபுத்தொடர்கள்.
ஏழாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 1- தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.
11 ஆம் வகுப்பு - இயல் 7 - மரபுச் சொற்களை தொடரில் அமைத்தல்
12 ஆம் வகுப்பு இயல் 1- உவமைத் தொடர்களை சொற்றொடர்களில் அமைத்தல்
12 ஆம் வகுப்பு - இயல் 6- மொழியை ஆள்வோம் - மரபுச் சொற்களை தொடரில் அமைக்கவும்
12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் - இயல் 4 - தொடர் உணர்த்தும் பொருள்
12 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 144 - மரபுத் தொடர்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 4. மொழித்திறன் -உவமைகள்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 4- மொழித்திறன் - மரபுத்தொடர்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 3 - கடற்பயணம்
8ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 3 - மொழித்திறன் - மரபுத்தொடர்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 2- மொழித்திறன்
 
அலகு 6 - எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்)
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வளரும் செல்வம் - பிறமொழிச் சொல்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 4- மொழியை ஆள்வோம் - பிறமொழிச்சொல்
ஏழாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 1 - இலக்கியவகைச் சொற்கள்.
ஆறாம் வகுப்பு - பருவம் 1 - இயல் 1- பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக
ஆறாம் வகுப்பு - பருவம் 1- இயல் 3- மொழியை ஆள்வோம்! பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
ஆறாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 3 - ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக.
11 ஆம் வகுப்பு - இயல் 1- பிறமொழிச் சொற்களை தமிழாக்கம் செய்க
11 ஆம் வகுப்பு - இயல் 3 - மலை இடப்பெயர்கள்
11 ஆம் வகுப்பு - இயல் 4 - மொழியை ஆள்வோம் - ஆங்கிலம் - தமிழ்
11 ஆம் வகுப்பு - இயல் 8 - மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
12 ஆம் வகுப்பு இயல் 2 - ஆங்ஜிலம் - தமிழ்
12 ஆம் வகுப்பு - இயல் 5- மொழியை ஆள்வோம் - பிறமொழி சொற்கள்
12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் - இயல் 4 - தமிழ் ஆங்கிலம் தொடரமைப்பு
12 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் எண் 124 பிறமொழிச் சொல்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 1- பிறமொழி சொல்லற்ற தொடர்
பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் - மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 1, 2- மொழியை ஆள்வோம் - மொழிபெயர்க்க மொழியை ஆள்வோம் பகுதியில் உள்ள மொழிப்பெயர்ப்பு பகுதி
ஒன்பதாம் வகுப்பு - இயல் 4 - இந்திரங்களும் பயன்படும் ஆங்கிலச் சொல்
11 மற்றும் 12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் - இணையம் சார்ந்த பாடம்
11 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பக்கம் 107, 139
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 இயல் 1- மொழித்திறன் - ஆங்கிலம்
9ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 1 - மொழித்திறன்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 2 - மொழித்திறன் - பிழை நீக்கி எழுதுதல்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3. இயல் 13 - மொழித்திறன் - தயக்கமின்றி தமிழில் பேசுவோம்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 1 - மொழித்திறன்
8ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 3 - மொழியாக்கம்
8ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 1, 2, 3 - மொழித்திறன் - தயக்கமின்றி தமிழில் பேசுவோம்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 3 மொழித்திறன் தயக்கமின்றி தமிழில் பேசுவோம்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 3- மொழித்திறன்
எளிய மொழி பெயர்ப்பு
பத்தாம் வகுப்பு - இயல் 5 - மொழிபெயர்ப்பு கல்வி
ஒன்பதாம் வகுப்பு - இயல் 6- மொழியை ஆள்வோம் - மொழிபெயர்க்க
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 1 - மொழித்திறன் - பிறமொழிச் சொற்கள்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 1- இலக்கணமும் மொழித்திறனும்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 2- தயக்கம் இன்றி தமிழிலேயே பேசுவோம்
 
அலகு 7 - இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15கேள்விகள்)
திருக்குறள் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை (புதிய மற்றும் பழைய புத்தகம்)
திருக்குறள் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை (புதிய மற்றும் பழைய புத்தகம்)
நாலடியார்
ஏழாம் வகுப்பு - பருவம் 2- இயல் 2 - அழியாச் செல்வம்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல்
நான்மணிக்கடிகை
ஆறாம் வகுப்பு பழையது பருவம் 1 - இயல் 3 - நான்மணிக்கடிகை
பழமொழி நானூறு
ஏழாம் வகுப்பு - பருவம் 3- இயல் 1- விருந்தோம்பல்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 1
முதுமொழிக்காஞ்சி
ஏழாம் வகுப்பு பழையது பருவம் 1- முதுமொழிக்காஞ்சி
திரிகடுகம்
ஏழாம் வகுப்பு பழையது - பருவம் 2 - இயல் 1 - இரிகடுகம்
இன்னா நாற்பது
12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் - இயல் 4- அறவியல் இலக்கியங்கள்
சிறுபஞ்சமூலம்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 5- சிறுபஞ்சமூலம்
ஏலாதி
ஏலாதி பழையது - பத்தாம் வகுப்பு
ஒளவையார்
எட்டாம் வகுப்பு - இயல் 7 - அறிவுசால் ஒளவையார்
ஆறாம் வகுப்பு பருவம் 2 - இயல்1- மூதுரை
12 ஆம் வகுப்பு - இயல் 4 - புறநானூறு - ஒளவையார்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 3 - கல்விக்கு எல்லை இல்லை
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 3 - புறநானூறு
தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
ஒன்பதாம் வகுப்பு -இயண் 1- திராவிட மொழிக் குடும்பம்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 9 - உலகத் தமிழ் மாநாடு ( விரிவாகும் ஆளுமை )
ஆறாம் வகுப்பு - பருவம் 1 - இயல் 1- வளர்தமிழ்
10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 1- உயர்தனிச் செம்மொழி
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 1 - திராவிட மொழிகள்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 3 - கடற்பயணம்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 2 - உலகளாவிய தமிழ்ர்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 1- தமிழ்ர் வானியல்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 1- செம்மொழித் தமிழ்
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்ளி சுந்தரம், சி இலக்குவனார்
ஆறாம் வகுப்பு பழையது முதல் பருவம் - தமிழ்த்தாத்தா
12 ஆம் வகுப்பு - இயல் 4. பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் - உ.வே.சா
தேவநேய பாவாணர்
பத்தாம் வகுப்பு - இயல் 1- தமிழ்ச்சொல் வளம்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 2 - தேவநேய பாவாணர்பாவலரேறு
பெருஞ்சித்திரனார்
பத்தாம் வகுப்பு - இயல் 1- அன்னை மொழியே
ஆறாம் வகுப்பு - பருவம் 1 - இயல் 1- தமிழ்க்கும்மி
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 3 - ஓய்வும் பயனும்
ஜி.யு.போப்
எட்டாம் வகுப்பு பழையது - ஜி.யு.போப்
11 ஆம் வகுப்பு - இயல் 4- ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
பத்தாம் வகுப்பு - இயல் 9 - தேம்பாவணி
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 1- தமிழ் வளர்த்த சான்றோர்கள்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 2- தேம்பாவணி
பாவேந்தர் பாரதிதாசன்
ஒன்பதாம் வகுப்பு - இயல் 5- குடும்ப விளக்கு
ஏழாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 2 - இன்பத்தமிழ்க் கல்வி
ஆறாம் வகுப்பு - பருவம் 1- இயல் 1- இன்பத்தமிழ்
11 ஆம் வகுப்பு - இயல் 7 - புரட்சிக்கவி
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 3- விழுதும் வேரும்
7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 3- எங்கள் தமிழ்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 1- இசையமுது
டி.கே.சிதம்பரனாதர்
ஏழாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 1- இருநெல்வேலிச் சமையும் கவிகளும்-டி.கே.சி
11 ஆம் வகுப்பு - இயல் 5- டி.கே.சிதம்பரநாதர்
குன்றக்குடி அடிகளார்
ஏழாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 2 - ஒப்புரவு நெறி
கண்ணதாசன்
பத்தாம் வகுப்பு -இயல் 8 காலக்கணிதம்
ஏழாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 3 - மலைப்பொழிவு
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1- இயல் 2 - & கண்ணதாசன்
காயிதே மில்லத்
ஏழாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 3 - கண்ணியமிகு தலைவர்
தாராபாரதி
ஆறாம் வகுப்பு - பருவம் 3 - இயல்1- பாரதம் அன்றைய நாற்றங்கால்
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 3 - இதண்ணையை இடித்து தெருவாக்கு
வேலுநாச்சியார்
ஆறாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 1- வேலுநாச்சியார்
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 1- இந்திய விடுதலைப் போரில் பெண்களின் பங்கு
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆறாம் வகுப்பு - பருவம் 2- இயல் 1- துன்பம் வெல்லும் கல்வி
6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 1- செய்யும் தொழிலே தெய்வம்
முடியரசன்
ஆறாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 3 - நானிலம் படைத்தவன்.
8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 2- யார் கவிஞன்
தமிழ் ஒளி
ஒன்பதாம் வகுப்பு - இயல் 2 - பட்டமரம்
உருத்திரங்கண்ணனார்
ஏழாம் வகுப்பு - பருவம் 2 - இயல் 1 கலங்கரை விளக்கம்
கி.வா.ஜகந்நாதர்
ஏழாம் வகுப்பு - பருவம் 3- இயல் 1- வயலும் வாழ்வும் - கி.வா. ஜகந்நாதன்
நாமக்கல் கவிஞர்
ஏழாம் வகுப்பு - இயல் 1 - எங்கள் தமிழ் - நாமக்கல் கவிஞர்
9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3- இயல் 1- பெண்மை

Bharathi IAS Academy Trichy
www.bharathiiasacademy.com
9942213225

Popular posts from this blog

இந்திய ஆறுகள் மொத்தம் எத்தனை ? அதில் அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் எத்தனை?

விலங்களின் அறிவியல் பெயர் பட்டியல்

கல்வெட்டு பற்றிய படிப்பு என்ன?|TNPSC Coaching institute in Trichy|TNPSC Center in Trichy

ஒவ்வொரு துறையிலும் தந்தை எனப் போற்றப்படுபவர்களின் பட்டியல் ?

2005 முதல் 2020 வரை தமிழ்நாட்டை தாக்கிய புயல்கள் Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy IAS Academy

இந்திய ரயில்வே மண்டலம் & தலைமையிடம்

இந்தியாவில் ஜனவரி 25ம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்-www.tnpsctrichy.com-TNPSC Center in Trichy-IAS Academy in Trichy-Barathi TNPSC Coaching Center Trichy-Barathi IAS Academy Trichy|TNPSC Coaching institute in Trichy

எத்தனை ஆறுகள் இமயமலையில் உருவாகிறது?

TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!! Barathi TNPSC Center Trichy