Skip to main content

TNPSC Tamil - சி.இலக்குவனார்


இயற்பெயர் இலட்சுமணன், சாமிசிதம்பரணார் என்பவர் இலக்குவணன் எனப்பெயர் மாற்றினார்.

· புனைப்பெயர் தொல்காப்பியன் (தொல்காப்பியத்தின் மீது அதிக ஈடுபாட்டின் காரணமாக).

· தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த வாய்மைமேடு ஊரில் சிங்காரவேலுத் தேவர், இரத்தினம் அம்மாள் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.

· பிறப்பு 10-03-1910

· இறப்பு 03-09-1973

· 1936 தமிழ் வித்துவான் பட்டமும், பி.ஓ.எல், எம்.ஓ.எல், எம்.ஏ பட்டமும் பெற்றார்.

· 1936–1943 தலைமை ஆசிரியராக பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் பணி.

· 1945–1965 தமிழ்த் துறைத் தலைவராக தெ.தி.இந்துக் கல்லூரி, விருதை செந்தில் குமாரநாடார் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரியில் பணி.

· 1962 தமிழ்ப் பாதுகாப்புக்கழகம் தொடங்கினார், 1965-ல் இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் கலந்து சிறை சென்று விடுதலை.

· 1967-1968 மாநிலக் கல்லூரி தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்.

· 1968-1970 உஸ்மானியா பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர்.

· தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இவரது நூல்கள் :

· மாணவர் ஆற்றுப்படை

· அமைச்சர் யார்?

· எல்லோரும் இந்நாட்டு அரசர்

· கருமவீரர் காமராசர்

· தமிழ் கற்பிக்கும் முறை

· அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து

· வள்ளுவர் வகுத்த அரசியல்

· இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்

· வள்ளுவர் கண்ட இல்லறம்

· தொல்காப்பிய ஆராய்ச்சி விளக்கம்

· எழிலரசி

· பழந்தமிழ்

· என் வாழ்க்கைப் போர் (சுய வரலாறு)

ஆங்கில நூல்கள் :

· A brief study of Tamil words

· The Making of Tamil Grammar


Bharathi IAS Academy Trichy www.bharathiiasacademy.com

As per wiki

S. Ilakuvan (1910–1973) was a Tamil college teacher who was imprisoned in 1965 for his participation in the anti-Hindi agitations. He wrote (Tamil: என் வாழ்கைப்போர், Eṉ Vālkkaippōr, "My Life's War") in 1971.

Ilakuvan, who Tamilized his given Sanskritic name, states: "They may ask what’s in a name. One’s name is everything. Tamilians should only bear Tamil names. Those who refuse this cannot be devotees of Tamil" (Ilakuvanar 1971). Today, of course, many Tamil speakers, and not just those overtly devoted to the language, bear personal names containing the word "Tamil," such as Tamilcelvi, "daughter of Tamil" Tamilanban, "lover of Tamil" Tamilarasi, "Queen Tamil" even Tamilpitthan, "mad about Tamil."

He gave Tamil the appraisal of (Tamil: உயர்தனிச்செம்மொழி, uyartaṉic cemmoḻi, "The higher and unuique classical language"). He also coined the phrase Tamil: தமிழ்ப் போரே எநது வாழ்கை போர், tamiḻp pōr enatu wāḻkai pōr, "The war for Tamil is the war for my life").

இவரது நூல்கள் :

எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள்) (1933)

மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்)

துரத்தப்பட்டேன் (1952) (செய்யுள்)

தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்)

என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி) (1972)

அமைச்சர் யார்? (ஆராய்ச்சி) (1949)

அம்மூவனார் (ஆராய்ச்சி)

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 1 (ஆராய்ச்சி) (1956)

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 2 (ஆராய்ச்சி) (1956)

திருக்குறள் எளிய பொழிப்புரை (விளக்கவுரை)

தொல்காப்பிய விளக்கம் (விளக்கவுரை)

மாமூலனார் காதற் காட்சிகள் (விளக்கவுரை) (1956)

வள்ளுவர் வகுத்த அரசியல் (ஆராய்ச்சி)

வள்ளுவர் கண்ட இல்லறம் (ஆராய்ச்சி)

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (ஆராய்ச்சி)

கருமவீரர் காமராசர் (வரலாறு)

அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து (செய்யுள்)

பழந்தமிழ்

தமிழ் கற்பிக்கும் முறை (ஆராய்ச்சி)

தொல்காப்பிய ஆராய்ச்சி (1961) (ஆராய்ச்சி)

சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் (1990)

Tholkappiyam in English with Critical Studies

Tamil Language (1959)

The Making of Tamil Grammar

Brief Study of Tamil words

பெற்ற பட்டங்கள்:

முத்தமிழ்க் காவலர், 

செந்தமிழ் மாமணி, 

பயிற்சிமொழிக் காவலர், 

தமிழர் தளபதி, 

தமிழ் காத்த தானைத் தலைவர், 

இலக்கணச் செம்மல், 

தமிழ் அரிமா, 

தமிழ்ப் போராளி, 

20ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியர்,

 இரண்டாம் நக்கீரர், 

பெரும் பேராசிரியர், 

தன்மானத் தமிழ் மறவர், 

இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, 

செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல்

Popular posts from this blog

இந்திய ஆறுகள் மொத்தம் எத்தனை ? அதில் அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் எத்தனை?

விலங்களின் அறிவியல் பெயர் பட்டியல்

கல்வெட்டு பற்றிய படிப்பு என்ன?|TNPSC Coaching institute in Trichy|TNPSC Center in Trichy

ஒவ்வொரு துறையிலும் தந்தை எனப் போற்றப்படுபவர்களின் பட்டியல் ?

2005 முதல் 2020 வரை தமிழ்நாட்டை தாக்கிய புயல்கள் Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy IAS Academy

இந்திய ரயில்வே மண்டலம் & தலைமையிடம்

இந்தியாவில் ஜனவரி 25ம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்-www.tnpsctrichy.com-TNPSC Center in Trichy-IAS Academy in Trichy-Barathi TNPSC Coaching Center Trichy-Barathi IAS Academy Trichy|TNPSC Coaching institute in Trichy

உயர் நீதிமன்றத்தில் உதவி புரொகிராமர் பணி -Barathi IAS Academy Trichy - Barathi TNPSC Coaching Center Trichy|TNPSC Coaching institute in Trichy

எத்தனை ஆறுகள் இமயமலையில் உருவாகிறது?