Skip to main content

ஐ.நா.குழந்தைகள் நிதி - United Nations International Children's Fund - UNICEF - Barathi IAS Academy Trichy - Barathi TNPSC Coaching Center Trichy - www.tnpsctrichy.com

ஐ.நா.குழந்தைகள் நிதி
(United Nations International Children's Fund - UNICEF)

1946, டிசம்பர் 11-ஆம் தேதி உருவானது.

இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளை எதிர்கொண்ட நாடுகளின் குழந்தைகளுக்கு உடனடியாக உணவு மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு.

தலைமையகம் : நியூயார்க்

1953-இல் யூனிசெஃப் ஐ.நா.வின் நிரந்தர ஏஜென்ஸியானது. 

1965-இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றது. 

இதன் துவக்க காலப் பெயர் : United Nations International Children's Fund என்பதாகும். பின்பு 'Emergency' என்ற சொல் இந்த அமைப்பின் பெயரிலிருந்து நீக்கப்பட்டது. 

தற்போதைய நிர்வாக இயக்குனர் (தலைமை): ஹென்ரியேட்டா ஹெச்ஃபோர்

இது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. 

Telegram: https://t.me/barathitnpsccenter

Website : www.tnpsctrichy.com

Youtube : https://youtu.be/iFt5otEcad8

Whats app Group : https://chat.whatsapp.com/K6n4ZnDYYZOKPyHWu2OcBl

TNPSC - Group 1, Group 2, Group 2A, Group 4 & VAO

Barathi IAS Academy Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
TNPSC TET TRB RAILWAY 
POLICE SSC BANK UPSC 
Online Classes Test Batches 
+919942213225

Popular posts from this blog

இந்திய ஆறுகள் மொத்தம் எத்தனை ? அதில் அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் எத்தனை?

விலங்களின் அறிவியல் பெயர் பட்டியல்

கல்வெட்டு பற்றிய படிப்பு என்ன?|TNPSC Coaching institute in Trichy|TNPSC Center in Trichy

ஒவ்வொரு துறையிலும் தந்தை எனப் போற்றப்படுபவர்களின் பட்டியல் ?

2005 முதல் 2020 வரை தமிழ்நாட்டை தாக்கிய புயல்கள் Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy IAS Academy

இந்திய ரயில்வே மண்டலம் & தலைமையிடம்

இந்தியாவில் ஜனவரி 25ம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்-www.tnpsctrichy.com-TNPSC Center in Trichy-IAS Academy in Trichy-Barathi TNPSC Coaching Center Trichy-Barathi IAS Academy Trichy|TNPSC Coaching institute in Trichy

உயர் நீதிமன்றத்தில் உதவி புரொகிராமர் பணி -Barathi IAS Academy Trichy - Barathi TNPSC Coaching Center Trichy|TNPSC Coaching institute in Trichy

எத்தனை ஆறுகள் இமயமலையில் உருவாகிறது?