முகலாயர்கள்
11 ம் வகுப்பு (புதிய புத்தகம்)
🤴🤴🤴அக்பர்🤴🤴🤴
⚔⚔ இரண்டாம் பானிபட் போர்- 1556
அக்பர் vs ஹெமு
(ஷெர்ஷாவின் வழி வந்த ஆப்கானிய அரசர் அடில்ஷாவின் இந்து தளபதி)
⚔⚔ ஹால்டிகாட் போர் - 1576
அக்பர் vs ராணா பிரதாப் சிங்
(ராஜபுத்திர அரசான மேவாரின் மன்னர் ராணா உதய்சிங்கின் மகன் ராணா பிரதாப் சிங் சாகும் வரை முகலாயரை எதிர்த்தார்)
*அக்பர் உருவாக்கிய முறைபடுத்தப்பட்ட நிர்வாக முறை?
👨💼👨💼மன்சப்தாரி முறை👨💼👨💼
(இது ஜாட் ,சவார் என இருவகைபட்டது
ஜாட்👮♀👮♀- ராணுவ வீரர்களின் எண்ணிக்கை
சவார்🐴🐴 - குதிரைகளின் எண்ணிக்கை)
*முகலாயர்கள் காலத்தில் இந்திய முஸ்லிம்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
🧕🧕ஷேக்சதா🧕🧕
*அக்பர் பரப்புரை செய்த தத்துவம் -
🕊🕊சுல் இ குல்🕊🕊
(அனைவருக்கும் அமைதி)
*ராபி காரிப் ஆகிய இரு வேளாண் பருவங்களில் பயிரிடப்பட்ட பயிர் வகைகளை பற்றி குறிப்பிடும் நூல்?
📘📘அய்னி அக்பரி📘📘
*அக்பர் பிரகடனம் செய்த ஜப்தி முறையை அறிமுகம் செய்தவர்?
🤴🤴ராஜா தோடர்மால்🤴🤴
*விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விவரங்களை கொண்ட அட்டவனை?
📋📋தஸ்தர்📋📋
💥💥வெடியுப்பை பயன்படுத்தி நீரை🌧🌧 குளிர்விக்கும் முறையை பரவலாக்கியவர்?
💥அக்பர்💥
🛳🛳🐪🐪கப்பலின் ஒட்டகம் எனப்படும் தொழில்நுட்பத்தை உலகிலேயே முதல்முறையாக கண்டறிந்தவர்?
💥அக்பர்💥
(ஒரு பெரிய படகின் மீது கப்பல் கட்டப்படும்.அப்படி கட்டும்போது கப்பலை கடலுக்குள் கொண்டு செல்வதை இத்தொழில்நுட்பம் எளிதாக்கியது)
TNPSC Center in Trichy
IAS Academy in Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
Barathi IAS Academy Trichy
0 Comments