Skip to main content

TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!!

TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!!

*ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
வோலடைல்.

*தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?
கங்காரு எலி.

*ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
ஏழு.

*பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
330.

*தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?
மக்ரானா.

*பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன?
க்ரயோ பைட்ஸ்

*டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?
வில்லியம் கோல்ப்

*உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
நெதர்லாந்து.

*கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?
பீச் கோம்பர்.

*நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?
ஆறு தசைகள்.

TNPSC Dove
TNPSC Group 1 / Group 2 / Group 4
TNPSC Center in Trichy
IAS Academy in Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
Barathi IAS Academy Trichy
www.tnpsctrichy.com

Popular posts from this blog

இந்திய ஆறுகள் மொத்தம் எத்தனை ? அதில் அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் எத்தனை?

விலங்களின் அறிவியல் பெயர் பட்டியல்

கல்வெட்டு பற்றிய படிப்பு என்ன?|TNPSC Coaching institute in Trichy|TNPSC Center in Trichy

ஒவ்வொரு துறையிலும் தந்தை எனப் போற்றப்படுபவர்களின் பட்டியல் ?

2005 முதல் 2020 வரை தமிழ்நாட்டை தாக்கிய புயல்கள் Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy IAS Academy

இந்திய ரயில்வே மண்டலம் & தலைமையிடம்

இந்தியாவில் ஜனவரி 25ம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்-www.tnpsctrichy.com-TNPSC Center in Trichy-IAS Academy in Trichy-Barathi TNPSC Coaching Center Trichy-Barathi IAS Academy Trichy|TNPSC Coaching institute in Trichy

உயர் நீதிமன்றத்தில் உதவி புரொகிராமர் பணி -Barathi IAS Academy Trichy - Barathi TNPSC Coaching Center Trichy|TNPSC Coaching institute in Trichy

எத்தனை ஆறுகள் இமயமலையில் உருவாகிறது?