Barathi TNPSC Center Trichy
உலகின் அதிக தூதரகங்களை கொண்ட நாடு
உலகின் அதிக தூதரகங்களை கொண்ட நாடு
சீனா, உலகிலேயே அதிகளவாக 276 தூதரகங்கள் கொண்ட நாடு முதல் இடத்தில். அமெரிக்கா 273 தூதரகங்களை கொண்ட இரண்டாவது நாடு. இந்தியா, 123 தூதரகங்களையும், 54 துணை தூதரகங்களையும் கொண்டு 12-வது இடத்தில் உள்ளது.
Barathi IAS Academy Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO
www.tnpsctrichy.com
0 Comments