2019 உலக கோப்பை கால்பந்து U-17
பிரேசிலில் 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான ஆடவர் பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது.
இதன் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி, மெக்சிகோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4-வது முறையாகா சாம்பியன் பட்டம் வென்றது.
Barathi IAS Academy Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO
www.tnpsctrichy.com