Skip to main content

Posts

Showing posts from January, 2020

இந்தியா - சுவீடன் ஒப்பந்தம் டிசம்பர் 2019

இந்தியா - சுவீடன் ஒப்பந்தம் டிசம்பர் 2019 சுவீடன் மன்னர் கார்ல் கஸ்தாஃப், இந்தியாவில் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கிடையே துருவப் பகுதி ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் & ஆராய்ச்சி, கடல்சார் விவகாரங்கள் ஆகிய துறைகளில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 2019 Current Affairs December 2019 Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO www.tnpsctrichy.com

பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் டிசம்பர் 2019

பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் - 2019 இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமியை கண்காணிப்பதற்காக இந்தியாவின் ”ரிசாட்-2பிஆர்1” என்ற செயற்கைக்கோளை விண்ணில் டிசம்பர் 2019 செலுத்தியது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் மூலம் செலுத்தப்படுகிறது. இதனுடன் இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள் ஆகியவை அனுப்பப்படுகின்றன. பூமியில் இருந்து 576 கி.மீ உயரத்தில் 37 டிகிரியில் நிலைநிறுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர் ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள 628 கிலோ எடை கொண்ட ”ரிசாட்-2பி R1” செயற்கைக்கோளில் நவீன ரேடார்கள் இடம்பெற்றுள்ளன. இவை பூமியை துல்லியமாக படம்பிடிக்கும். இந்த தகவல்கள் பாதுகாப்புத் துறைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வேளாண்மை, வனக்கண்காணிப்பு, பே...

இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் கொண்ட மாநிலம் எது? நவம்பர் 2019

இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் கொண்ட மாநிலம் எது?  நவம்பர்  2019 இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் கொண்ட மாநிலம் நம்ம தமிழ்நாடு தான்.  தமிழ்நாட்டில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இதன் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆகவும், அவற்றில் எம்பிபிஎஸ் இடங்கள் 4,700 - ஆகவும் அதிகரிக்கவுள்ளன.  நடப்பு நிகழ்வுகள் நவம்பர்  2019 Current Affairs November 2019 Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO www.tnpsctrichy.com

உலகின் அதிக தூதரகங்களை கொண்ட நாடு? Barathi TNPSC Center Trichy

Barathi TNPSC Center Trichy உலகின் அதிக தூதரகங்களை கொண்ட நாடு சீனா, உலகிலேயே அதிகளவாக 276 தூதரகங்கள் கொண்ட நாடு முதல் இடத்தில். அமெரிக்கா 273 தூதரகங்களை கொண்ட இரண்டாவது நாடு. இந்தியா, 123 தூதரகங்களையும், 54 துணை தூதரகங்களையும் கொண்டு 12-வது இடத்தில் உள்ளது. Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO www.tnpsctrichy.com

2019 உலக அழகி பட்டம் வென்ற ஜமைக்கா அழகி

2019 அழகி பட்டம் வென்ற ஜமைக்கா நாட்டு அழகி டோனி ஆன் சிங் உலக அழகி மற்றும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற இந்திய பெண்கள் • மிஸ் வேர்ல்டு 1966 ரிட்டா ஃபெரியா • மிஸ் வேர்ல்டு 1994 ஐஸ்வர்யா ராய் • மிஸ் வேர்ல்டு 1997 டயானா ஹைடன் • மிஸ் வேர்ல்டு 1999 யுக்தா முகி • மிஸ் வேர்ல்டு 2000 பிரியங்கா சோப்ரா • மிஸ் வேர்ல்டு 2017 மானுஷி ஷில்லார் • மிஸ் யுனிவர்ஸ் 1994 சுஷ்மிதா சென் • மிஸ் யுனிவர்ஸ் 2000 லாரா தத்தா • மிஸ் எர்த் 2010 நிக்கோலே ஃபெரியா Barathi TNPSC Coaching Center Trichy

உலகிலேயே மிக நீளமான உப்பு குகை எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

உலகிலேயே மிக நீளமான உப்பு குகை எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிகநீளமான உப்பு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிகநீளமான உப்பு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘மால்கம்’ என பெயரிட்டுள்ளனர். சாக்கடல் எனப்படும் (Dead Sea) ‘டெட் சீ’யை ஒட்டி தென் மேற்கு மூலையில் இது அமைந்துள்ளது. இந்த குகை ‘சோடாம்’ என்று அழைக்கப்படும் மலையை ஒட்டி செல்கிறது. ஏப்ரல் 2019 Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO www.tnpsctrichy.com

முதல் திருநங்கை அரசு செவிலியர் யார்?

முதல் திருநங்கை அரசு செவிலியர் அன்பு ரூபி. நாட்டிலேயே திருநங்கை ஒருவர் அரசு செவிவிலியராக பணியமர்த்தப் படுவது இதுவே முதல்முறையாகும். Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO www.tnpsctrichy.com

2019 உலக கோப்பை கால்பந்து U-17

2019 உலக கோப்பை கால்பந்து U-17 பிரேசிலில் 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான ஆடவர் பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது.  இதன் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி, மெக்சிகோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4-வது முறையாகா சாம்பியன் பட்டம் வென்றது. Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO www.tnpsctrichy.com

TNPSC Hall Ticket Released for ASO Translation in Tamilnadu Secretariat Service

TNPSC Hall Ticket Released for ASO Translation in Tamilnadu Secretariat Service Click Here to view Hall Ticket for TNPSC ASO Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO www.tnpsctrichy.com

SBI NOTIFICATION 2020 DETAILS

SBI NOTIFICATION 2020 DETAILS Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO www.tnpsctrichy.com

இந்தியாவின் முதல் இருப்பு பாதை. Barathi TNPSC Center Trichy

Barathi TNPSC Center Trichy இந்தியாவின் முதல் இருப்பு பாதை: •1853 - மும்பை - தானே •1854 - ஹௌரா - இராணிகஞ்ச் •1856 - சென்னை - அரக்கோணம் Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO www.tnpsctrichy.com